நோன்பு காலத்தில் மட்டக்களப்பில் நடந்த கொடூரம்! தமிழ் பகுதியில் சிக்கியது யார் தெரியுமா??

செங்கலடியில் டியூசனுக்கு சென்று வந்த பெண் பிள்ளையின் மீது சேட்டை செய்த முஸ்ஸிலீம் நபர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.

அதிரடி நடவடிக்கையால் வனேந்திரன் சுரேந்திரன் அவர்களால் நடை பாதையாக கொண்டு சென்று பள்ளிவாசல் ஊடாக பொலிஸில் ஒப்படைக்கப் பட்டார்.

இவ் இடத்தில் தமிழ் இளைஞர்கள் மிக நிதானத்துடன் நடந்ததுடன் சட்டப் படி அவர்களை நடத்தியுள்ளதற்கு அனைத்து இளைஞர்களுக்கும் சமூக பெரியார்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

உலகில் உள்ள மதங்களும் முஸ்லீம் மதமும் மிக.. மிக.. நல்லது நல்ல வாழ்க்கை முறையை கற்றுக் கொடுக்கும் மதம் ஆனால் ஒரு சிலரால் அம் மதம் களங்கப் படுவது தான் மனிதத்தை நேசிக்கும் அனைவருக்கும் உள்ள ஏக்கம்.

ஆனால் சிலரைக் கேட்டால் நோன்பு என்பார்கள் இது நோன்புகாலத்தில் செய்றவேலையா

ஒரு வேளை தமிழ் இளைஞன் ஒருவன் இப்படி ஒரு சம்பவத்தில் முஸ்லீம் பகுதியில் பிடி பட்டு இருந்தால் அவரின் நிலை என்னவாகும் என இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் வினா எழுப்பியுள்ளனர்.

இனி சேட்டைவிட வாரவர்களுக்குத் தெரியும் பிடிபட்டால் என்ன நடக்கும் என்று அது மட்டுமா இப்படியான நிலமைகளால் முஸ்லீம் - தமிழ் மக்களிடம் சிறு மனக் கசப்பு ஏற்படுவதற்கு இப்படியான சம்பவங்கள் எல்லாம் காரணம் ஆகும்.

இவைகளைத் தவிர்ப்பது சமூகத்திற்கு நல்லது என இளைஞர்கள் கூறுகின்றார்கள்...