மட்டு. சிறைச்சாலை அதிகாரியிடம் விசாரணை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை விசாரணைகள் நேற்று இடம்பெற்றன.

மட்டக்களப்பு மேல் நீதி மன்ற நீதிபதி எம்.வை.எம்.இா்ஸ்தீன் முன்னிலையில் இடம்பெற்றவழக்கு விசாரனை அடம்பெற்றது.

இதில் முக்கிய சந்தேக நபா்களில் ஒருவரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜாவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சரிடமும் விசாரனணகள் மேற்கொள்ளப்பட்டு அவா்களின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தினால் பதிவு செய்யப்பட்டன.