ஜெர்மனியில்10 பேரை கொலை செய்த வழக்கில் ஒரு பெண்ணுக்கு ஆயுள்தண்டனை

ஜெர்மனியில் இன வெறி காரணமாக 10 பேரை கொலை செய்த குற்றத்திற்காக அந்த பெண்ணிற்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த பீட் ஷேப்பே (43) மற்றும் அவரது அமைப்பினைச் சேர்ந்த நால்வரும் 2000 இலிருந்து 2007 வரையான காலப்பகுதியில் எட்டு துருக்கிய வம்சாவளியில் வந்தவர் இவர்கள்.

இவர் இன வெறி காரணமாக 10 பேரை கொலை செய்ததாக இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டதை அடுத்து இவருக்கு ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.