இலங்கையில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி சிங்கள பெண்! குவியும் பாராட்டு

கல்விக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிருபித்து அனைவருக்கும் முன்னுதாரணமாய் நிற்பவர் மாற்றுத்திறனாளியான சிங்கள் பெண்.

இவர் பேராதெனியா பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்று வெளியேறிய மாற்றுத்திறனாளியாகிய சிங்கள பெண்.

கல்விக்கு ஊனம் ஒரு தடையல்ல மனதைரியம் தான் முக்கியம் என்பதை நிருபித்து எல்லோருக்கும் முன்னோடியாக திகழ்கிறார்.இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.