விக்னேஸ்வரனின் இந்த நிலைக்கு இவர் தான் காரணமாம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐயங்ரநேசன் பக்கச்சார்பாக நடந்து கொண்டமையாலேயே தற்போது அவரருக்கு இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்வின் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையில் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பாக இன்று சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்ற போதே இதனை பற்றி வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்வின் குற்றாச்சாட்டு வைத்தார்.