மட்டகளப்பில் பெண்களுக்கு எதிராக இந்த மர்மநபர் செய்யும் இழிவான செயல்! பெற்றோர்களே அவதானம்

மௌலவி பாரூக் என்ற படத்தில் உள்ள இந்த நபர் கடந்த சில மாதங்களாக கல்முனையில் வீடெடுத்து, தனது மகன் என்ற பெயரில் ஒரு முஸ்லிம் இளைஞனை மட்டக்களப்பு டியூசன் நிலையம் ஒன்றில் படிக்க அனுப்பிவிட்டுள்ளார்.

அங்கு கற்க வரும் அப்பாவி தமிழ் இளைஞர்களில் வலைவீசி இளம் பெண்களின் ஆசை காட்டி புத்தளம் பகுதிக்கு கடத்தியுள்ளதுடன், இது விடயமாக விழிப்படைந்த பெற்றோர்களுடன் முரண்பட்டுள்ளார்!

இன ஐக்கியத்தை விரும்புவார்கள் எனில் ஏனைய முஸ்லிம் பெருமக்களும் இந்த விசயத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டுவதோடு, அந்த இளைஞர்களை மீட்டெடுக்க உதவவேண்டும்.