இலங்கையில் ஆபத்தான பாம்புடன் யுவதி செய்த செயல்! ஆச்சிரியத்துடன் காணும் மக்கள்

இலங்கையில் விஷப் பாம்புகளுடன் இளம் யுவதி ஒருவர் செய்யும் செயற்பாடுகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

கம்பஹாவை சேர்ந்த பாக்யா மிஹிரனி, பல வகையான பாம்புகளுடன் நட்பாக பழகி வருகிறார்.அவர் பாம்புகளுடன் செல்ல பிராணி போன்று விளையாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதை கண்ட மக்கள் அந்த யுவதியின் செயலை ஆச்சிரியத்துடன் பார்கின்றனர்.