முல்லைத்தீவில் இராணுவ சிப்பாய் படுகாயம்

முல்லைத்தீவு சம்பத்நுவர பகுதியில் கரடி தாக்கி சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அவர் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு வெலிஓயா காட்டுப்பகுதியில் உள்ள இராணுவமுகாம் ஒன்றில் பணி ஆற்றிய குறித்த சிப்பாயைக் கரடி தாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.