அக்கரைப்பற்றில் பதற்றம்! அரசு அதிகாரியின் செயலால் கொந்தளிப்பில் மக்கள்

அக்கரைப்பற்று பிரதேச செயலக வளாகத்திற்குள் சற்றுமுன்னர் முதல் பதற்றம் நிலவி வருகிறது, அரச அதிகாரி ஒருவர் பொதுமக்களில் ஒருவரை தாக்கும் காணொளியும் வெளியாகியுள்ளது.

இதை கண்ட மக்கள் அரசு அதிகாரியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த காணொலி தீயாய் பரவி வருகிறது.