வெளிநாட்டில் இலங்கையர் செய்த மோசமான செயல்!

மதுபோதையில் இருந்தவாறு கொங்ரீட் கலவை செய்யும் வாகனம் ஒன்றை செலுத்திய இலங்கையர் ஒருவர் குவைத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிக மது போதையில் வாகனத்தை செலுத்தியதை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இலங்கைச் சாரதி தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை