கீரிமலையில் குவிந்துள்ள யாசகர்கள்

யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு பிதிர்கடன்களை நிறைவேற்றுவதற்கு பெருமளவு மக்கள் கூடியுள்ளனர்.

இதனைத் சாதகமாகப் பயன்படுத்தி தீர்த்தக் கரையில் யாசகம் எடுப்பதற்கும் பலர் குவிந்துள்ளனர்.