பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் ஈழத்தமிழர்களின் மாபெரும் நிகழ்வு..

பிரித்தானியாவிலுள்ள கோண்டாவில் கிழக்கு மக்கள் என்ற அமைப்பு வரும் செப்டம்பர் மாதம் 15-ம் திகதி "உயிர் பூ" என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிகழ்வில் பிரபல திரைப்பட பாடகர் "பாலக்காடு ஸ்ரீராம்" அவர்களும் கலந்து கொள்கிறார் என்றும், ஃபிரி பேட் (இலங்கை இளைஞர்கள்) இசைக்குழுவே இன் நிகழ்வுக்கு பக்கபலமாக செயற்படுவார்கள் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே பிரித்தானியா வாழ் கோண்டாவில் கிழக்கு மக்கள் நடாத்தும் குறித்த நிகழ்வில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.,