கொழும்பில் பெண்ணாக மாறிய ஆணுக்கு நேர்ந்த கதி! அதிரவைக்கும் காரணம்

கொழும்பு ராஜகிரிய பகுதியில் பலகோடி கடனை வாங்கி #ஹபாயாவில் பதுங்கி பெண்ணாக நடமாடிய ஆண் கைது செய்யபட்டுள்ளார்.

நேற்றைய தினம் வெலிக்கடை போலிசாருக்கு முச்சக்கர வண்டியில் போதைப்பொருள் கடத்துவதாக இதனை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.

சந்திகத்திற்கு இடமான முச்சக்கர வண்டிகளை போலிசார் பரிசோதிக்கும் போது ஒரு முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஹபாய் அணிந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. பின் பெண் போலிசார் தனியான அறையில் பரிசோதித்த போதுஅவர் பெண் இல்லை ஆண் என அடையாளம் கண்டதும் பெண் பொலிஸார் வெளியே ஓடி வந்துள்ளனர்.

பிறகு ஆண் போலிசார் ஓடி போய் பெண் பரிசோதனை அறையை பார்த்துள்ளார்கள்.ஹபாயா அணிந்திருந்தது ஆண்தான் என உறுதியாகியுள்ளது.

அவர் அப்பகுதியில் பலபேரிடம் பணத்தை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி மறைந்து வாழ காட்டு பகுதியோ புறம்பான இடம் செல்லாமல் வெலிக்கடை நகரிலே நடமாட திருடர்களினதும் குற்றவாளிகளினதும் கூடாரமான ஹபாயாவை தெரிவு செய்து நடமாடிய போது போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு போலிசார் விரித்த வலையில் சிக்கிகொண்டார்.