நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவம் 2018 29.08.2018 நாள் 14
ஐந்து தலை நாக வாகனத்தில் எழுந்தருளிய கண்கொள்ளா காட்சியைக் காண பெருமளவான பக்தர்கள் குவிந்திருந்ததோடு, பக்திப் பரவசத்தோடு அரோஹரா நாமத்தை உச்சரித்தவாறு அந்த அருட்காட்சியை தரிசித்தனர்.