கண்டியில் மீண்டும் உருவெடுத்த எம்.ஜி.ஆர்

ஏழைகளின் இதய தெய்வம் என அன்போடு அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் அவர்களின் 102 வது ஜனன தினத்தை முன்னிட்டு அவரின் சொந்த பிறப்பிடமான இலங்கையின் கண்டியில் மிக பிரமாண்டமான முறையில் ஜனன தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட இலங்கையின் முக்கிய கலைஞர்கள் கலந்துக்கொள்ளப்போகின்ற இந்நிகழ்வு மிக பிரமாண்டமான முறையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ம் திகதி இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.