மட்டகளப்பில் 16 வயது யுவதியை கடத்தி சென்ற இளைஞன்! வெளியான திடுக்கிடும் தகவல்

மட்டகளப்பு மாவட்டத்தில் சித்தாண்டியை சேர்ந்த 19 வயதுடைய ஆண் உயர்தரம் கற்கும் 16 வயதை உடைய பெண்பிள்ளையை கடத்தி சென்று தலைமறைவாகியுள்ளார்.

மேலும் 5 தினங்களுக்கு மேலாக உறவினர் தேடியும் கிடைக்கவில்லை கீழ் உள்ளவரை கண்டால் உடனே பொலிஸிடம் தகவல் அளிக்கவும்.