பிரதேசத்தில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி

மட்டக்களப்பு - வெல்லாவெலி -சின்னவத்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்றைய தினம் காட்டு யானை தாக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த நபர் 47 வயதுடைய அதே பிரதேசத்தினை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.