இலங்கையில் புத்தளம் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!

புத்தளம் பகுதி கிராமம் ஒன்றில் 17வருடம் ஏழைக்குடும்பம் குடியிருந்த வீடு உட்பட காணி அரச காணி என தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து இன்று அவ்வீடு இடிக்கப்பட்டது.

பத்தளம் பகுதியில் உள்ள ரிசாத் பதியுதின் என்பவரின் வீட்டொன்றெ இவ்வாறு அரச காணி என அரசு அபகரித்துள்ளது.

இந்நிலையில் அவர்களின் உடமைகள் வெளியே நாதியற்று தூக்கி வீசப்பட்டுள்ளது. இதன்பின் ஏழைகளின் கண்ணீர் குரல் தமது குழந்தையை எப்படி பாடசாலை அனுப்பி கற்பித்து முன்னுக்கு வர வைப்பேன் என சோகத்துடன் அவர் அழும் காட்சி வேதனையை உள்ளாக்கியுள்ளது.

அரச காணிகளை அபகரித்து வாழும் ரிசாத் பதியுதின் போன்றவர்களுக்கு அரச சட்டம் ஒன்றும் செய்யாது.