ஈழத்தமிழனுக்கு கொழும்பில் வந்த கொடுமையா இது...

எங்கே செல்லும் இந்த பாதை இதை யார்தான் அறிவார்........

கொழும்பில் கடைதிறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஓவியா வீதியில் கம்பள வரவேற்பு.

நாக்கை தொங்கப் போட்டு செல்பி எடுத்த மானங்கெட்ட கூட்டம் என முகநுால் பக்கங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப் படுகிறது.

இன்றைய சூழலில் இது தேவையா அல்லது இன் நிலைக்கு தமிழ் சமூகம் தள்ளப்பட்டு விட்டதா என பலர் கவலையடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இடத்தில் தென்னிந்திய நடிகை ஓவியாவை குறை கூற முடியாது எனவும் கூறப்படுகிறது...