நீதியரசர் இன்னொரு முறை நீதிமன்றுக்குச் செல்ல வேண்டாம்!!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்னொரு முறை நீதிமன்றுக்குச் செல்வதை நான் விரும்பவில்லை.

எனவே வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வைக் காண வேண்டும்.

இவ்வாறு இன்றைய அமர்வில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை முன்வைத்தார்.