க.பொ.த சாதாரணதரப்பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் இணையதளத்தில்

கல்வி பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.doenets.lk என்ற இணையதளத்தினூடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும்