முன்னாள் ஜனாதிபதி வீட்டில் கெட்டிமேளம் கெட்டிமேளம்! யாருக்கு திருமணம் தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அடுத்த வருடம் திருமணம் முடிக்கவுள்ளார் எனக் கூறியுள்ளார்.

தன்னை சீக்கிரம் திருமணம் முடிக்குமாறு தனது தந்தை அன்பு கட்டளை விடுத்துள்ளமை தொடர்பில் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள போட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதன்படி தான் அடுத்த வருடம் திருமணம் முடிக்கவுள்ளதாகவும், திருமணம் குறித்த விடயங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.