மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிக்கிய முஸ்லீம் இளைஞன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிங்கள இன வைத்தியரை மறைமுகமாக படம் எடுத்த முஸ்லீம் இளைஞனை வைத்தியசாலையில் இருந்தவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் குறித்த நபரின் புகைப்படம் மற்றும் அவரை பொலிஸாரிடம் ஓப்படைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.