பிராசத் ஹெட்டடியாரச்சி மீண்டும் விளக்க மறியலில்

11இளைஞர்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைதான ச்ந்தன பிராசத் ஹெட்டடியாரச்சி மீண்டும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.