இலங்கையில் 20அடி கிணற்றில் வீழ்ந்த சிறுவன் நேர்ந்த பரிதாபம்

வெலிகந்தை – மஹசென்புர பிரதேசத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் வீழ்ந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

கிணற்றில் வீழ்ந்த 14 வயது சிறுவனொருவனே இவ்வாறு உயிரிழந்தான்.

உயிரிழந்த குறித்த சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.