வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு அருகில் குண்டுகள் மீட்பு! அதிர்ந்துபோன பொலிஸார்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தை அண்மித்த பகுதியில், மோட்டார் குண்டுகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆலய உற்சவத்தை முன்னிட்டு துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்ட வேளை குண்டுகள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.பொலிஸார் அதை கண்டதும் அதிர்ச்சி அடைந்து பின் மீட்டனர்.