யாழ் மூதாட்டிக்கு இரவு நேர்ந்த கொடூரம்

உடு­வில் பகு­தி­யில் மூதாட்டி ஒரு­வ­ரின் வீட்­டில் 8 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யான நகை மற்­றும் பணம் திருட்டு போயுள்­ள­தாக

சுன்­னா­கம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்யப்­பட்­டுள்­ளது.

நேற்று இரவு இரண்டு மணி­ய­ள­வில் வீட்­டின் கூரை­யைப் பிரித்து உள் நுழைந்த திரு­டர்­கள் வீட்­டில் இருந்த நகை, பணம், தொலை­பேசி என்­ப­வற்றை கொள்­ளை­ய­டித்து சென்­றுள்­ள­னர்.

82 வயது மதிக்க தக்க மூதாட்­டி­யும் அவ­ரது சகோ­த­ரி­யும் வீட்­டில் உறக்­கத்­தில் இருந்த வேளை இந்த திருட்டு நடை­பெற்­றுள்­ளது.