நல்லூர் ­தி­ரு­வி­ழா­விற்கு சென்று திரும்பிய பக்தர்களிற்கு முக்கிய செய்தி

நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யப் பெருந்­தி­ரு­வி­ழா­வின்­போது பக்­தர்­க­ளால் தவ­ற­வி­டப்­பட்ட பொருள்­கள்­களை ஆதா­ரம் காட்டி மாந­கர சபை­யில் அலு­வ­லக நேரத்­தில் பெற்­றுக் கொள்ள முடி­யும் என்று, யாழ்ப்­பா­ண மாந­கர சபை ஆணை­யா­ளர் த.ஜெய­சீ­லன் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்­துள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள ­தா­வது,

தவ­ற­வி­டப்­பட்ட தேசிய அடை­யாள அட்டை, திறப்­புக்­கள், கைய­டக்­கத் தொலை­பே­சி­கள், பணப்­பை­கள் மற்­றும் பெறு­ம­தி­யான பொருள்­கள் என்­பன யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் உற்­சவ காலப் பணி­ம­னை­யில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

அந்­தப் பொருள்­கள் இன்­று­வரை உரிமை கோரப்­ப­ட­வில்லை. பொருள்­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் மாந­கர சபை பணி­ய­கத்­தில், அலு­வ­லக நேரத்­தில் உரிய அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தி பெற்­றுக்­கொள்ள முடி­யும் என்­றுள்­ளது.