அழிவின் விளிம்பில் வடக்கு! சோற்றுக்கே கை ஏந்தும் நிலைக்கு தள்ளப்படும் தமிழர்கள்

இலங்கையில் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் இனஒழிக்க இந்திய அரசுடன் சேர்ந்து இலங்கை அரசு மக்களின் விவசாய நிலத்தை பெரும் சேதப்படுத்தி வருகின்றனர்.

எப்படியென்றால் அந்த விவசாய நிலங்களில் மூங்கில் மரங்களை நட்டு தண்ணீர் குறைபாட்டை ஏற்படுத்தி மக்களை பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.மேலும் சாப்பாட்டிற்கே கையேந்தும் நிலைக்கு மக்கள் தள்ளபடுவதாக தெரிகிறது.