கொத்து கொத்தாய் வெளிவரும் தமிழர்களின் எலும்புகூடுகள்! வெளியான திடுக்கிடும் ஆதாரங்கள்

இலங்கையில் இனபடுகொலை என்ற பெயரில் தமிழனத்தை சிறு பிள்ளை என்றும் பாராமல் பலர் ராணுவத்தால் சுட்டு கொத்து கொத்தாய் குவிக்கபட்டனர்.

இந்நிலையில் அந்த படுகொலையின் போது இறந்தவரிகளின் எலும்புக்கூடுகள் தற்போது மீட்கபட்டுள்ளது.