இலங்கையில் வசிக்கும் தாயை 28 வருடங்களுக்கு பின் காண வந்த மகள்....கண்ணீருடன் அரங்கேறிய மனதை உருக்கும் சம்பவம்

28 வருடங்களுக்கு பின் தன்னை பெற்ற தாயை சந்தித்த பாடகி ரோஷனி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

பிறந்து வெறும் ஆறு வாரங்களே ஆன ரோஷனி வறுமையின் காரணமாக குழந அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த புரூஸ் மற்றும் நரேள்ளே பிரிட்டிஷ் தம்பதிகளுக்கு தத்துகொடுத்துள்ளார்.

இதன்போது 28 வயதான அவர் ஒரு அன்பான, வசதியாக குழந்தை பருவத்தை கடந்து அவளின் பாடகி கனவை நனவாக்கி இப்போது தம்வோர்த் நியூ சவுத் வேல்ஸ் வாழ்கிறார்.

ஆனாலும் ஏதோ தன்னிடம் காணவில்லை என்று அவளின் தாயிடம் இருந்து ரோஷனி பிரிட்டிசை தத்தெடுக்கும் போது எடுத்த புகைப்படங்களை பார்க்கும் போது உணர்ந்துள்ளார்.

அண்மையில் முதல் தடவையாக இலங்கை நாட்டுக்கு வந்து ரோஷனி தன்னை பெற்ற தாயை ஆனந்த கண்ணீரோடு கட்டி அனைத்து அழுதார்.