இலங்கையில் திடீர் என ஏற்பட்டுள்ள சம்பவம்!! அச்சத்தில் மக்கள்..

நாரஹேன்பிடியில் சிற்றூந்து ஒன்றுடன் வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.

நராஹேன்பிடி - சித்ரா படுமக - ஆசித்தவ வீதியில் இவ்வாறு தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை சேவையில் ஈடுபடும் சிற்றூந்து ஒன்றே இவ்வாறு வீதியில் ஏற்பட்டுள்ள தாழிறக்கத்தில் சிக்கியுள்ளது.

இந்நிலையில் எந்த ஓர் நபருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த இடத்தில் இருந்து சிற்றூந்து அகற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வீதி மூலம் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.