இலங்கை பாடசாலை ஒன்றில் நடக்கும் அதிபரின் மோசமான செயல்!! அம்பலமான உண்மை

குருனாகலை மாவட்ட சியம்பலாகஸகொடுவ மதினா தேசிய பாடசாலை அதிபர் மாணவனை திருத்தும் நோக்கில் கண்டிப்பதும், அவரது நிர்வாக முறை கண்டிப்பாக இருந்தாலும் அதிபர் மாணவர் உறவு , அதிபர் ஆசிரியர் உறவு , அதிபர் மற்றும் பெற்றோர் உறவுகளும், கருத்துப் பரிமாரல்கள் நாகரீகமாக இருக்க வேண்டும்.

சியம்பலாகஸ்கொடுவ மதினா தேசிய பாடசாலையின் அதிபருடைய நிர்வாரீதியான அனுகு முறையில் நியாயங்கள் இருந்து இருக்கலாம். அதில் மாறறுக்கருத்துக்கள் எமக்கு இல்லை.

ஆனால் இருந்தாலும் அவர் பாடசாலைக்கு தனது மகனின் பிரச்சினைக்கு நியாயம் கேட்க வந்த குடும்ப உறுப்பினர்கள், மற்றும் பெற்றோர்களுடன் அதிபர் நடத்திய காட்டு தர்பார் கண்டிக்கபட வேண்டியதே ஆகும்.

மாணவனின் குடும்ப உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் பிழையாக இருந்து இருக்கலாம், இருந்தும் அதிபர் என்ற அந்தஸ்தை இழந்து மதினா தேசிய பாடசாலையின் அதிர் அவர்களுடன் பேசிய விதம் , நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது.

அதிபரின் இந்த நடத்தையை சரிகனும் பாடசாலை சமூகம் இந்த வவீடியோ Edit செய்து அநிபர் கொபமாக பேசியதை மாத்திரம் இனையத்தில் பதிவேற்றி இருக்கிறார்கள் என்று பதிலுக்கு இன்னும் vedio பதிவு ஏற்றம் செய்யாமல் . அதிபரின் இந்த காட்டு தர்பாரை மாற்றி மனிதாபிமானமாக நடந்து கொள்ள பயிற்றுவிப்பது நன்றாகும்.