மைத்திரியின் முக்கிய கூட்டத்தில் பலருக்கு வைக்கப் பட்ட ஆப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடந்துள்ளது.

பத்தரமுல்லை “அப்பே கம” வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் கூட்டத்துக்கு வருகைதரும் கட்சி உறுப்பினர்கள் கைபேசியை உள்ளே கொண்டுவருவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய கூட்டத்தில் கட்சியின் மறுசீரமைப்பு குறித்தும் பேசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.