மைத்திரியின் உண்மை நோக்கம் கசிந்தது ரணில் இனி பிரதமராக முடியாது

கூட்டமைப்பை நேற்று முந்தினம் சந்தித்த சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முக்கியமான ஒரு விடயத்தை கூறியுள்ளமை தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது ரணில் தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி தனது பெரும்பான்மையை நாடாளுமன்றில் நிரூபித்தாலும் தான் மீண்டும் ரணிலை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யப்போவதில்லை என கூறியிருக்கிறார்.

குறித்த கூற்று ஐக்கிய தேசியக் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.