மாடு மேய்க்கும் இலங்கை அரசியல்வாதி?.. பலரை வியக்க வைக்கும் அரிய காட்சி!

இலங்கையின் பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெருமவின் செயல் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க வைத்துள்ளது.

அவர் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும் தனது வீட்டில் உள்ள பசுக்கு உணவு கொடுத்து அதனை பராமரித்துள்ளார்.

அது மாத்திரம் இன்றி பசுவுக்கு தானே பால் கறந்த சம்பவம் மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.