மைத்திரி தலைமையில் இன்று முக்கய கூட்டம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாவட்ட மற்றும் தொகுதியமைப்பாளர்களின் கட்சி கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 03 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதுடன் 03 மாகாணங்களின் மாவட்ட மற்றும் தொகுதியமைப்பாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.