ரணிலின் மிக முக்கியஸ்தரிக்கு மைத்திரியிடம் பதவி

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முசம்மில் மத்திய வங்கியின் சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் 3 வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

இதேவேளை முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.ஜே.எம்.முசம்மில் ரணிலின் மிக முக்கியமானவர் என்பது குறிப்பிடத் தக்கது.

loading...