கொழும்பு பிரதான வீதியில் உயிரிழந்த 18 வயது இளைஞன்! சோகத்தில் குடும்பம்

காலி - கொழும்பு பிரதான வீதி வாத்துவ - தல்பிடிய சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்த போது கெப் ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

சமபவம் தொடர்பில் கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.