புதிய அரசியலமைப்பு தொடர்பில் தேரர் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வருவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணையில்லை என தெரிவிக்கப்பட்டள்ளது.

மெதகொட அகயசித்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.அம்பலங்கொட பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார்.