மட்டகளப்பில் பெண்ணொருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய இளைஞர்! மடக்கிபிடித்த பொதுமக்கள்

மட்டகளப்பு தேத்தாத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் ஒரு வயதான பெண்ணின் கழுத்தில் இருந்த மாலையினை பித்தது மட்டுமல்லாமல் அப்பெண்ணை கத்தியால் வெட்டி விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார்

அப்போது அந்த பெண் கொடுத்த கூக்குரலால் சம்பவ இடத்திற்கு விரைந்த இளைஞர்கள் அந்த நபரை மடக்கிபிடித்து நன்றாக சாத்திவிட்டு பின்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.