பிரதமரை சந்திக்கவுள்ள அரச நிறைவேற்று பணிப்பாளர்கள் குழு

அரசாங்க நிறைவேற்று பணிப்பாளர்கள் ஒன்றிணைந்த குழுவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இன்று மாலை 4.30 இற்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் மேற்கொள்ள ஆர்பாட்டத்தினை ரத்து செய்யும் வகையிலேயே இந்த ஆர்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.