அமைச்சர் ரவி விடுத்துள்ள எச்சரிக்கை

கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்க செயல்படும் போது, வேறு ஒருவரை தலைவராக கொண்டுவர முயற்சிக்கப்படுமானால் தான் அதற்கு எதிராக செயல்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர், அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.