யாழிலிருந்து கொழும்புக்கு பஸ்சில் செல்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்! கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் படியுங்கள்

கொழும்பில் இருந்து வ‌ட‌க்கிற்கு செல்லும் ம‌க்க‌ள் கொழும்பு ப‌ஸ்ஸில் ஏறும் போது மொழிப் பிர‌ச்ச‌னையினால் க‌ஸ்ட‌ப் ப‌டும் உங்க‌ளுக்கான‌ ப‌திவு இது வீடு செல்லும் வ‌ரை சிங்க‌ள‌த்திலே ப‌தில் சொல்லுங்க‌ள்

அண்ணன் வ‌வுனியா வ(b)ஸ் இப்ப இருக்கா

அய்யா வ‌வுனியவ வ(b)ஸ் தaன் தியனவத(dh)?

இப்பத்தான் ஒண்டு போனது

தaன் தமா எக்காக் கி(g)யே

அடுத்த வ(b)ஸ் எத்தனை மணிக்கு?

ஈலங்க(g )வ(b)ஸ் கீயதட?

கொஞ்ச நேரத்துல வரும்

தவ டிக்கக்கின் எய்

அந்த வ(b)ஸ் எங்க நிப்பாட்டுவாங்க?

நிஹ‌ம்பு,புத்த‌ள‌ ,அனுராத‌புர‌ நவத்தண்ணே?

அங்க நில்லுங்க வரும்

அத்தன இன்ட எய்

சரி அண்ணா நன்றி

ஹரி அய்யா தாங்ஸ்

தம்பி அந்தா வருகுது வ(b)ஸ்

மள்ளி அர எனவா வ(b)ஸ்

வ‌வுனியா போறாக்கள் ஏறுங்க

வ‌வுனியா யன கட்டிய நகி(g)ன்ன

சீட் இருக்கா?

சீட் தியனவத(dh)?

ஓம் இருக்கு ஏறுங்க

ஒவ்(b )தியனவா நகி(g)ன்ட

இந்த வேக்குகள டிக்கில போடனும்

மே வaaக்டி(t)க்க டிக்கியேன் தா(dh)ண்டோண

போட ஏலுமா?

தா(dh)ன்ன புலுவான்த(dh)?

ஓம் ஏலும்

ஒவ் புலுவான்

இல்லை போட ஏலாது இடமில்ல

நa தாண்ட வa இட நa

முன்னால போடுவம்

இஸ்ஸராஹட்ட தா(dh)மு

கொண்டுவாங்க

அரங் எண்ட

வேகமா ஏறுங்க

ட(t)க்கா(g)ளா நகி(g)ன்ட

சீட் இருக்கு எல்லாரும் இருங்க

சீட் தியனவா ஹெமோம வாடிவென்ட

பின்னுக்கு நிக்கிறாக்கள் முன்னுக்குப் போங்க

பிட்டிப்பஸ்ஸே இன்ன கட்டிய இஸ்ஸரஹாட்ட யன்ன

டிக்கட் எடுக்காதாக்கள் கேட்டு வேண்டிக் கொள்ளுங்க

டிகட் க(g)ண்ணெத்தி கட்டிய கதாகரலா கண்ண

எங்க

கொஹாட்டத(dh)?

வ‌வுனியா

வ‌வுனியாவ‌

ஒராளா?

எக்கனாய் த(dh)?

இல்லை மூணுபேர்

நa துன்தெ(dh)னெக்

மிச்சக் காசு தரல்ல

இத்துறு சல்ஸி தெ(dh)ன்னே நa

டிக்கட் பின்னுக்கு எழுதிருக்கு

டிகட் பிட்டிபஸ்ஸே லியல தியனவா

இறங்கக்க கேட்டு வாங்குங்க

வஹினக்கொட்ட அஹலா க(g)ன்ன

முன் சீட்டுல இருக்கிறாக்கள் ஹாமதுருமாருக்கு சீட்ட குடுங்க

இஸ்ஸராஹா சீட்டெக்கே இன்னாய ஹாமதுருன்ட சீட்டக்க தெ(dh)ன்ட

அந்த வயசான அம்மாக்கு யாரும் சீட் குடுங்க

அர வயசக்க அம்மாட்ட கவ்ருஹரி சீட் தெ(dh)ன்ட

குழந்தையோட வாற அம்மாக்கு யாரும் சீட் குடுங்க

வ(b)வா(b)த்தெக்க என அம்மாட்ட கௌருஹரி சீட் தெ(dh)ன்ட

முன்னால சீட் இருக்கு

இஸ்ஸரஹா சீட் தியனவா

நிக்க வேணாம்

ஹிட்ட(t)க(g)ண இன்டெப்பா

போய் இருங்க

கி(g)ஹில்லா வாடிவெண்ட/ இந்தக(g)ண்ட

அன்னாசி வேக் 50ரூபா

அன்னாசி மள்ளக் பணஹாய்

பேர

கொய்யா

மாங்காய்

அம்வ(b)

தண்ணி போத்தல்

வ(b)த்துர வோ(b)த்தலய

வடை

வடே

ரால் வடை

இஸ்ஸோ வடே

குளிர்பானம்

வீ(b)ம

தண்ணி ஒண்டு தாங்க

வ(b)த்துர எக்காக் தெ(dh)ன்ட

மிச்சக்காசு வேண்டாதவங்க கேட்டு வேண்டுங்க

இத்துரு சல்லி க(g)ண்ணெத்தியாய கத்தாக்கரளா க(g)ண்ட

இந்தாங்க

மென்ன

இறங்கப் போறீங்களா?

வ(b)ஹினவத(d)?

ஓம் முன்னுக்கு இறங்குறன்

ஒவ்(b) இஸ்ஸரஹா வஹினவா