தமிழர் தலைநகரத்தில் திடீர் பதற்றம்! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

தமிழர்களின் தலைநகரமான திருகோணமலை மார்க்கெட்டில் தற்சமயம் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் வாகனங்களை உடனடியாக பாதைகளில் நிறுத்த வேண்டாம் என பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளது .

ஆகையால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது