கொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்! பின் நடந்தது என்ன?

கொழும்பில் பாதுகாப்பை அதிகரித்ததையிட்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பித்து வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் மாத்றையில் ஊடாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அம்பாறை மாவட்டத்தை நோக்கி தப்பிச்செல்லும் வழிகளை பரிசோதித்த போது மாத்தறையில் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடதக்கது.