முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானம்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் இணைந்து சிரமதானம் ஒன்றை முன்னெடுத்தனர்.