எதிர்வரும் 20 ஆம் திகதி அரச விடுமுறை

எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதனை எமது செய்திக்கு சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளது.