ரவூப் கக்கீம் - ரிஷாட் ஆகிய இருவரும் யார்? கிழித்து தொங்க விடும் முக்கியஸ்தர்..

முஸ்லீம்களின் அரசியல் உரிமை தொடர்பில் பேச கிழக்கில் பிறந்த ஒருவருக்கு வழி விட்டு தாருங்கள்

பகட்டு அரசியல் தந்திரத்தால் இன்னும் எவ்வளவு காலம் போலிகளுடன் பயணிக்க போகிறீர்கள்.

என சட்டத்தரணி மர்ஸும் மெளலானா முஸ்லிம் சமூகத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதைவிட்டு விட்டு தேசியத் தலைவர்.. லீடர் என மார்பு தட்டும் மக்களே இதை மறக்காமல் கேழுங்கள் உங்களுக்காகத் தான்...