இலங்கைக்கு பாரிய இராணுவ வாகனங்களுடன் நுளைந்தது ஐ.நா படை

2009 இல் வரவேண்டியவர்கள் நேற்று வந்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மீதான சர்வதேச தலையீட்டினை பல சர்வதேச நாடுகள் மனதாற விரும்புகிறதாக கூறப்படுகிறது.

ஐ.நாவில் நீதி கோரி நிற்கும் எமக்கு சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய முடியாது சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது.

எம்மை நாமே விசாரித்துக்கொள்வோம் என்று பதில் சொல்லிய இலங்கை இன்று இந்த சர்வதேச தலையீட்டை ஏற்றுக்கொண்டிருப்பதன் ஊடாக சர்வதேச நீதிகேள் மட்டத்தில் பாதிக்கப்பட்ட ஓர் சமூகத்திற்கு கதவினை திறந்து விட்டிருக்கிறது.

புலம்பெயர் தமிழர்கள் புத்திசாலித்தனமாக அரசியல் செய்தால் 30 ஆண்டுகால போரினால் அடைய முடியாத அனுகூலத்தை அடைய முடியும்.

சரியான திட்டமிடலுடன் செயற்பட்டால் வெற்றி நமது இல்லை என்றால் நிலமை தலைகீழ்..

எது சாத்தியமோ அதை செய்யுங்கள்...